Manual in case of earthquake【What to carry】
பணம்
அடையாள அட்டை
தண்ணீர் (ஒவ்வொருவருக்கும் ஒரு நாளுக்கு 3 லீடர்)
அவசர நேரம் பொருள்கள் – டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்
கை தொலைபேசி, அதற்கு வேண்டிய மின்னூட்டி
டிஷு பேபர்
துண்டுகள் (ஏழத்தாழ 5)
கை மின் விளக்கு
வானொலிப்பெட்டி
மழை கால உடைகள்
குளிர்/வெயில் நேர உடைகள்
கையுறை
முகமூடி, முக மறைப்பு
கழிவுப்பொருள் பை (பெரிதாக இருந்தால் நல்லது. பனி, குளிர் போன்றவைகளிருந்து பாதுகாக்கவும்,
சாமான்கள் வைத்து கொள்ளவும் இது உதவும்
“ப்ளாஸ்டிக்” உறை
இறப்பர் வடம் (“இறப்பர் பாண்ட்”)
போர்வை
பழைய பத்திரிக்கைகள் (குளிர் பாதுகாப்பிற்கு உதவி செய்யும்)
குடும்பத்தினர்களுடைய படங்கள் (அவர்களை எளிதாக கண்டு பிடிப்பதற்கு)
ஊது குழல்
கண்ணாடிகள் *(1)
மருந்துகள்
சுகாதார தூய்மை பொருள்கள் (பெண்களுக்கான சுகாதார பொருள்கள்)
இஸைப்பெட்டி
கட்டுமான நாடா
தலையணை (தலையை பாதுக்காப்பதற்கு உதவும்)
டின்களை திறக்கும் திறப்பான்/கத்தி (அதிக நேரத்திற்கு வீட்டை விட்டு இருப்பதாக இருந்தால்)
அபாய நேரத்தில்:
வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் திரக்கவும்
பொருள்களை வீட்டின் வாசலில் வைக்கவும்
தடிப்பான செருப்பின் அடிப்பகுதியை கொண்ட காலணிகள் அணியவும்
பிரதான வாயுப் பொருண் குழாயை மூடவும்
நேரம் இருந்தால் மோபைல் தொலைபேசியை மின்னூட்டவும்
மின்சார தடை ஏற்பட்டால், பிரதான மின்சார ஸ்விட்சை துண்டிக்கவும்
(முடிந்தால், அதற்கு முன்பு எல்லா மின்சார சாதனங்களையும் துண்டிக்கவும்)
பூகம்பத்திற்கு பிறகு 24 மணி நேரத்திற்கு நடுக்கங்கள் தொடரலாம்; இதற்கு தயாராக இருக்கவும்
அமைதியாக இருக்கவும்
(ஜப்பானியர்களுக்கு) அவசர நேரம் எண்: 171
தொலைப்பேசியில் அதிக நேரம் இருக்காதீர்; ம்ற்றவர்களுக்கும் தேவைப்படும்
“ஸ்கைப்” மூலம் தொலைபேசி பேசலாம்
தொலைபேசியில் காவலர்க்ளாக நடிக்கும் மோசக்காரர்களுக்கு விழாதீர்
ஒரு இடத்திலிருந்து காலியாக்கும்பொழுது:
நிலைப்பொட்டி, குளிர் சாதனப் பெட்டி, விழும் நிலையில் இருக்கும் கம்புகள்,
நெருக்கமான தெருக்கள், தண்ணீர் போன்றவைகளிருந்து நிலகுங்கள்
உடைந்த கண்ணாடியின்மீது மிதிக்காமல் பாதுகாக்கவும்
சமுத்ரத்திற்கு அறுகில் இருந்தால், உயர்ந்த நிலத்திற்கு செல்லவும்
தலைக் கவசம் அல்லது தொப்பி அணியவும்
முகமூடி அல்லது ஈர துணியினால் வாயை மறைக்கவும்
நெருப்பு எரியும்பொழுது காற்று வீசும் திசையை நோக்கி செல்லவும்
வண்டியை சாலையின் ஓரத்தில் நிருத்தவும்
வண்டியின் ஜன்னல்களை திரந்து, வானொலியை சத்தமாக விளையாடவும்
பூகம்பத்திற்கு முன்பு:
தொப்பி, தண்ணீர், அபாய நேர பொருள்கள், போர்வைகள் அணைத்தும் தயாராக வைக்கவும்
உடைந்த கண்ணாடி கவனம் பார்க்கவும்
சமுத்ரத்திற்கு அறுகில் இருந்தால், உயர்ந்த நிலத்திற்கு செல்லவும்
காலி செய்யும் மையங்கள், அதன் பாதைகள் சரி பார்த்துக்கொள்ளவும்
கால் உடைகளுடன் தூங்கவும்
செருப்புகள் தயாராக வைக்கவும்
திறைச்சேலைகளை மூடவும் (உடைந்த கண்ணாடிகள் சிதறுவதை தடுக்க)
கதவுகள் மூடாமல் இருக்க துண்டுகளை பயன்படுத்தவும்
NTT முக்கிய விவரங்கள் (ஜப்பானியர்களுக்கு மட்டும்)
இயற்கை துயர்களின்போது பொது தொலைபேசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்
பொது இடம் தொலைபேசிகள் அவசர நேரத்தில் இலவசம்
இலவச தொலைபேசி அழைப்பதற்கு:
பச்சை ஆனலோக் தொலைபேசிகள்: “இமர்சன்சி”
பொத்தானை அழைக்கவும், அல்லது 10 யென் தொலைபேசியில் போடவும்
(உங்கள் பணம் பேசிய பிறகு திருப்பிக்கொடுக்கப்படும்)
டிசிடல் தொலைபேசிகள்: pick up the receiver
I’m very impressed with your socially conscious effort in the wake of the tragic earthquake in Japan. You’re doing a valuable service all peoples by this multi-language guidelines. I was particularly impressed to see the effort you have put in for the Tamil-speaking public. They will cherish it. Thank you and bless you all!
The information in this website is translated by university students, professors, native speakers, and many others people. (More than 100 volunteers!!)
1. The purpose and mission of this website
This website was created in response to the Great Tohoku-Kanto Earthquake that struck Japan on March 11. The mission of this website was to provide and spread useful information on earthquake preparedness to non- Japanese speakers living in Japan. Now in 41 languages.
I’m very impressed with your socially conscious effort in the wake of the tragic earthquake in Japan. You’re doing a valuable service all peoples by this multi-language guidelines. I was particularly impressed to see the effort you have put in for the Tamil-speaking public. They will cherish it. Thank you and bless you all!